துறவு

மகிழ்ச்சிக்காக
மனைவி, மக்களைத்
துறப்பவன்
துறவியல்ல

மனைவி, மக்களுக்காக
மகிழ்ச்சியைத்
துறப்பவனே
உண்மைத் துறவி

எழுதியவர் : வாழ்க்கை (2-Sep-17, 3:26 pm)
பார்வை : 129

மேலே