சாதகப் பறவையாய் மாறிவிடு மனிதா

தோல்வியில் மனம் சஞ்சலமடைந்து
மனிதன் தொய்ந்து போனால் -ஒரு போதும்
தற்கொலைதான் அதற்க்கு முடிவு என்று
எண்ணுதல் ஆகாது -வாழ்விற்கும் சாவிற்கும்
இடைவெளி அப்போது ஓர் நூலிடைதான்
அப்போது அதை உணர்ந்து மனிதன் விழித்துக்கொண்டு
மனிதன் வெற்றிப்பாதையைக் கண்முன் கொண்டு
வருதல் வேண்டும் அப்போது ஒரு சாதகப் பறவையாய்
அவன் மாறி பறந்திடலாமே; தோல்வியை வெற்றியாய்
மாற்றிக்கொள்ளலாமே, இனிதாய் வாழ்ந்திடலாமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (2-Sep-17, 4:02 pm)
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே