விண்ணின் மழைத்துளி மண்ணில் பொழிகவே

விண்ணின் கொடையே அமுதே மழைத்துளியே
மண்ணில் விளையும் பொருள்களின் தேவையே
தண்ணீர் நிறைந்து உலகம் செழிக்கவே
மண்ணில் பொழிகவே நன்கு

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (2-Sep-17, 11:55 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 425

மேலே