குற்றம்
கனவிலும் நினைவிலும் வரும் அவள் நேரிலே ஏன் வர மறுக்கிறாள் அவள் என்ன தேவதையோ .....?
தேவதைகள் பூமியில் இல்லை என தெரிந்தும் தேடுகிறேன்.!
தேடல் தானே வாழ்க்கை, தேடல் குற்றம் என்றல்
வாழ்வதும் குற்றம் தானே......?