தோல்வி

தோல்வி எனக்கு புதிதல்ல

அதனாலதான் அவளை

மறக்க வேண்டும்

என நினைக்கும் போதெல்லாம்

என் மனதோடு போராடி தோற்று போகிறேன் .: ; _()

எழுதியவர் : Rajayyan (23-Jul-11, 2:18 pm)
சேர்த்தது : Rajayyan
Tanglish : tholvi
பார்வை : 371

மேலே