மிச்சம்

முகத்தில் தாடி
நெஞ்சில் வலி...
நிறைவேறாத அசைகள் ..
கடைசியில் எரியாத மார்புக்கூடு
இவைகள் தானடி மிச்சம் என் சொல்லாத காதலில்...

எழுதியவர் : Rajayyan (23-Jul-11, 2:15 pm)
சேர்த்தது : Rajayyan
Tanglish : micham
பார்வை : 311

மேலே