தித்திக்கும்

என் கண்களில் வரும்
கண்ணீர் கூட தித்திக்கிறது ...
உனக்காக என்பதால் :)

எழுதியவர் : Shob (23-Jul-11, 1:00 pm)
சேர்த்தது : Shob
Tanglish : thithikkum
பார்வை : 307

மேலே