முதல்...

என் முதல் பார்வை
முதல் ஸ்பரிசம்
முதல் சிரிப்பு
முதல் முத்தம்
அனைத்தும் நீயே

சமர்பிக்கிறேன் உன் பாதங்களில்
என் முதல் கவிதை
என் அம்மா


எழுதியவர் : Shob (23-Jul-11, 12:53 pm)
சேர்த்தது : Shob
Tanglish : muthal
பார்வை : 342

மேலே