ஆப்புக்கா சோப்புக்கா

ஏண்டி புதுப் பொண்ணு, உம் பேரு என்னடி?
😊😊😊😊😊
எம் பேரு ஆப்ஹா, பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
ஆப்புக்காவா? உனக்கு தங்கச்சி இருக்கறளா?
😊😊😊😊😊
கல்லூரில படிச்சிட்டு இருக்கறா பாட்டிம்மா
😊😊😊😊😊
அவ பேரு சோப்புக்காவா?
😊😊😊😊😊
அவ பேரு ஸ்வப்னா.
😊😊😊😊😊
சொப்புனாவா? நல்ல பேரு வைக்கறாங்கடி பட்டணத்துக்காரங்க.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.