மலையாளப் பட்டி இல்லை

(செல்பேசி உரையாடல்)

வெள்ளைத்தாடி தாத்தா....
😊😊😊😊😊
என்னடா கண்ணு?
😊😊😊😊😊
எனக்குப் பெண் குழந்தை பிறந்து 10 நாள் ஆகுது. குழந்தைக்கு 'உயரந்த பண்புடைய பெண்' - ங்கற அர்த்தம் இருக்கிற வேற மொழிப் பேரு ஒண்ணு சொல்லுங்க.
😊😊😊😊😊
'பட்டி' -ன்னு வையுடாச் செல்லம்.
😊😊😊😊
அய்யோ தாத்தா, மலையாளத்தில 'பட்டி' -ன்னா 'பெண் நாய்'-ன்னு அர்த்தம் தாத்தா.
😊😊😊😊😊😊😊😊
அது எனக்கும் தெரியும்டா செல்லம். 'பட்டி' ஒரு பழைய தமிழச் சொல். நாஞ் சொல்லறது மலையாளப் 'பட்டி' - இல்லை. இது வேற 'பட்டி'. நீ சொல்லற அர்த்தம் இந்தப் பட்டிக்கு இருக்குது.
😊😊😊😊😊
நீங்க சொன்னா சரிங்க தாத்தா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊Patti =. Noble woman

எழுதியவர் : மலர் (3-Sep-17, 9:22 pm)
பார்வை : 276

மேலே