காதலையும் நேசத்தையும்

அவ்வப்போது என்னிடம் சண்டையிட்டு
பிரிவு என்னும் துயரத்தை அன்பு பரிசாக
தந்துவிட்டு போகிறாய் !

திரும்ப என்னிடம் வந்து சேரும்
நேரத்தில் !

உன்மேல் இன்னும் சற்று
அதிகமான "காதலையும் "நேசத்தையும் "
சேர்த்து வைத்து உன்னிடமே
திருப்பி தருவது என் வாடிக்கையான
ஒன்று !

எழுதியவர் : ஜீனத் ரோஜா (3-Sep-17, 10:50 am)
பார்வை : 227

மேலே