முடிவற்ற முட்டாள்கள்
மூத்த குடிமகன் என்று
மூன்றாம் வகுப்பு படித்தவனுக்கு முன்னுரிமை கொடுத்த நம் மக்கள் முட்டாள்களா?
இல்லை
முன்னுரிமை கொடுத்த மக்களுக்கு
முடிவில்லா நன்மை கொடுக்க வேண்டும் என நினைக்காத மூத்த குடிமகன் முட்டாளா...
கட்டளை போடும் உனக்கு
கட்டளையிட யாருமில்லை
என்ற நினைப்பு போல ..
காளைகளுக்கே கட்டளையிடும் என் தமிழனுக்கு உன்னை அடிபணிய செய்ய ஆயத்தமாக ஆண்டு பல தேவையில்லை...