வலி

காதல் வலி,

பிரிந்தபோது அல்ல
ஏன் பிரிந்தோம்-என
எண்ணும் போது !!

எழுதியவர் : முகமது ஜாகீர் (5-Sep-17, 2:08 pm)
சேர்த்தது : Mohamed Jaheer
பார்வை : 65

மேலே