கரையோர நாணல்கள்
கரையோர நாணல்கள்
வாய்கள் ஓரம் அழகு செய்து நின்று
மனதோரம் பசுமை ஊட்டி
மனதுக்கு இதமாய் நின்று
எனக்கு அறிவாய்
புது தென்பை தந்து இருக்கு
அடியேன் சிறியோனின்
மனா நிலை தான் அறிவீரோ
இடையூறுகளுக்கு அஞ்சி சாகாமல்
சேர்வுகளுக்கு புதைந்து போகாமல்
நீர் ஓடும் இடம்மெல்லாம்
உயிராய்
மதியாய் வளர்ந்து நிக்கிறியே
எனக்கும் தான் உணர்த்துவீரோ
ஓடும் வாய்கள் அருகில்
இருந்தாலும்
ஓடி போகாமல்
எப்படி தான் வளர்ந்தாய்