உவமை உமையாள்
உந்தன் விழி வண்ணம் கண்டேன்
நட்சத்திரம் இல்லா வானின் நிலவில்.
உந்தன் கூந்தல் தனை உணர்கிறேன் இந்த இருளின் இடையிலே.
பூந்தென்றல் என் மீது படர உந்தன் விரல் தொட்ட உணர்வு.
உவமைகளால் உன்னை உணர்கிறேன் உண்மையில் நீ என்னுள் இக்கணம் இருப்பதால்.