நீயே உயிரடி

நிலவு உடைந்து நிலத்தில் விழுந்து பெண்ணுருவம் கொண்டெழுந்து....அகவும் அழகு மயில் போல் அசைந்து நடக்க,காண்பவர் கண்கள் கனிந்தே வியக்க...கண்டு கொண்டேன் அவளை அழகின் மகளை....பெண்ணே!நீ உலகின் திருவடி ...உன் திருவடி பட்டே மலர்ந்தது மண்ணில் மலரடி...மலரடி,உன் பாதம் இறகின் இலகடி....இலகடி ..இதயமே நீ எந்தன் உயிரடி உணர்வடி....

எழுதியவர் : Tamizh kumaran.M (6-Sep-17, 8:37 am)
பார்வை : 145

மேலே