இந்தியா
இந்தியா நம் தாய்திருநாடு
ஏராளம் உள்ளது இங்கு ஆறு, மலை, காடு,
பல உள்ளன ஜாதி மதங்கள்,
அதுபோலவே உள்ளன மக்களின் விதங்கள்,
ஒருசிலர் வேற்று வாயை மென்று கொண்டும்,
வேறுசிலர் வெற்றிலைப்பாக்கிட்ட வாயை மென்று கொண்டும்,
இந்திய புராணம் பாடி கொண்டு இருக்கின்றனர்,
அவர்களுக்கு மட்டுமில்லை இந்த உலகிற்கே உணர்த்த வேண்டும்
இந்தியா வெறும் புராண நாடு மட்டுமில்லை,
புரட்சி நாடும்தான் என்று.
-ஸ்ரீஜே