மனப் போராட்டம்

சந்தோஷமென்றால் தனக்கு கிடைக்காவிடில் அடுத்தவருக்கு எப்படி கிடைக்கலாமென்றும்,
துன்பமென்றால் தனக்கு கிடைத்தது ஏன் அடுத்தவருக்குக் கிடைக்கவில்லையென்றும் நியாயம் கேட்கிறது
மனப் போராட்டத்தில்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Sep-17, 6:55 pm)
Tanglish : manap porattam
பார்வை : 2005

மேலே