இனியவளே

கார்மேகம் கலைந்திட,
கருங்குயில்
கூவிட,
அழகிய சோலையில்,
அந்தி வேளையில் ,
மரங்கள் சுமந்த
முத்துகளை ,
நீ உதிர்க்கும் போது,
உன்னை காணவந்தேன்,
உன்கண்ணை
பார்த்துநின்றேன்,
உன் கண்ணில் என்னை காணவில்லை
இதயத்தை காண்கின்றேன் ,,
-
இனியவளே!! என்னிடம்
உள்ள
உன் இதயத்தை
காண்கின்றயா??
இல்லை
உன் இடத்தை
காண்கின்றயா??

எழுதியவர் : செ.நா (7-Sep-17, 9:55 am)
Tanglish : iniyavalae
பார்வை : 273

மேலே