மருத்துவ கனவு

"உன்
தூங்கா
இரவுகளே
உன்னை
தூங்க
வைத்துவிட்டதே!
(அனிதா)"

எழுதியவர் : இராஜசேகர் (8-Sep-17, 1:46 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 85

மேலே