நாரை கிழவன்

கிழற்று நாரை
முகட்டு முக்காலரை ஊங்கி
கிழட்டு மந்தியில்
மூன்று செல்வங்களை ஈன்று
முந்தியிட்ட முழுமதியை
பாதிகடவுண்டு
கை அலம்ப நாதியின்றி
பிச்சைதொடுகிறேன்
பிச்சைக்காரன் பிறப்புருவில்

எழுதியவர் : (9-Sep-17, 12:34 am)
பார்வை : 223

மேலே