என்னைத் தவிர

நான்
வரவில்லையென்று
வருத்தப்படுகிறாய் ...

உனது முகவரி
எல்லாரிடமும் இருக்கிறது
என்னைத் தவிர !

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (9-Sep-17, 4:57 am)
சேர்த்தது : மதிபாலன்
Tanglish : ennaith thavira
பார்வை : 106

மேலே