பாடுபொருள் நீ

கவிதைக்கு பாடுபொருள்
அவசியம்.!
எப் பொருளை
உவமையாகக் கொண்டு
கவிதை எழுதுவேன்
உனக்கு.?
பொன் பொருளை விட
உயர்ந்தவள் - நீ
இப்புவியில் எனக்கு.!
பேசும் பொன்னே - நீ
இருக்க பாடுபொருள்
எதற்கு.?!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (9-Sep-17, 10:46 am)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
Tanglish : paaduporul nee
பார்வை : 122

மேலே