வாழ்க்கை - பள்ளிக்கூடம்

எல்லோரும் விழித்து இருக்கையில்

நான் மட்டும்

தூங்கி கொண்டு இருந்தேன்

வகுப்பு அறையில் !
.

நாட்கள் கடந்தது !!


எல்லோரும் நிம்மதியான நித்திரையில்

நான் மட்டும் தூங்காமல் விழித்து கொண்டு இருக்கிறேன்

இன்று வாழ்க்கையை தேடி !!!

எழுதியவர் : senthilprabhu (9-Sep-17, 7:53 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
பார்வை : 135

மேலே