ஒரு நிமிட காதல்

வாகனத்தில் செல்லும் வானவில்லே

நான் சாலை ஓரம் போக

நீ என்னை கடக்க

என்னுள் காதல் மலர

என் கண்கள் பாதையில் இருந்து விலகி

உன்னையே பார்த்தது

நீயோ பாதை மாறினாய்

என் பார்வை மட்டும் விலகவில்லை

வானவில்லை பார்த்த மேகத்தை போல

என் கனவும் கலைந்தது

ஒரு நிமிட காதலும் கலைந்தது !!!

எழுதியவர் : senthilprabhu (9-Sep-17, 8:19 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : oru nimita kaadhal
பார்வை : 332

மேலே