உன் பிறந்த தேதியும் மாதமும் அது தானே

என் வீட்டு
கதவு இலக்க எண் : 4 /11 -
நித்தம் ஒரு வண்ணம் வாங்கி
தூரிகையால் பூசி ரசித்து கொண்டிருப்பது
என் வழக்கமாகி போனது !

உன் பிறந்த தேதியும்
மாதமும் அது தானே !

எழுதியவர் : முபா (9-Sep-17, 7:48 pm)
பார்வை : 359

மேலே