நிந்திக்குமுன் சிந்தி

பிறக்கும்போது பிறவிலேயே
குணம் கூடவே பிறப்ப தில்லை ||

உதாரணமாக:

பால், தயிர், வெண்ணெய், மோர் என பல ரூபங்களை வடிக்கின்றது ||

மூலம் பாலாக இருந்த போதிலும் ||

குணம் வெவ்வேறானவை ||

ஆக குணம் கூடக்கூடாத வைகளோடு கூட||

அப்பழக்கம் தொற்றி விடும் ||

நன்மை தீமை புலப்படும் ||

குற்றவாளி நிரபிராதி எனும் கதியை அடைய நேரிடும் ||

சந்தோஷமிது துக்கமிது
பிரித்து அறியப்படும்||

அப்போது கடவுளை நிந்திக்கிறோமே ஒழிய ||

விமோச்சனத்தை தேடுவதில்லை ||

தேடினால் இது பள்ளம் இது மேடு என புலப்படும் ||

சுதாரித்துக்கொள்ள வைக்கிறது ||

அப்போது நமது வாழ்க்கை பயணத்தில் தடைகள் குறுக்கிட வாய்ப்பில்லை ||

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (11-Sep-17, 11:02 am)
பார்வை : 89

மேலே