கவிதை

கவிதையே

துளியாய் ஆரம்பித்தேன் அன்று

அருவியாய் தொடர்கின்றேன் இன்று

நாளை

சமுத்திரம் ஆவேன் !!

துடுப்பு என்னும்

தன்னம்பிக்கையாய் நீ

இருக்கும் போது !!

எழுதியவர் : senthilprabhu (11-Sep-17, 10:33 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : kavithai
பார்வை : 174

மேலே