முத்தம்

அன்பே...
உன் இதழ்ரேகையால்
என்னில் கோலமிடுகிறாய் ....
உனக்கு புரியவில்லையா
என்னுள் தொடங்கும் போர்க்களம் ......
வென்றது
நீயா....
இல்லை
நானா ....

எழுதியவர் : சுபா பிரபு (13-Sep-17, 2:40 pm)
Tanglish : mutham
பார்வை : 1113

மேலே