காதல்

காதலில்
கொடுப்பதை விட
பெறுவதில் தான்
சுகம் அதிகம் .....
ஆம் ,
உன் எல்லையற்ற
முழுமையான அன்பும் ,
வரைமுறை அற்ற
எண்ணிலயடங்கா முத்தமும் ...


Close (X)

4 (4)
  

மேலே