சிரிப்பு

சிறைவைப்பவனையும் பார்த்துச்
சிரிக்கிறார் காந்தி-
பணம் பதுக்கல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Sep-17, 7:11 pm)
Tanglish : sirippu
பார்வை : 85

மேலே