சந்திரன்-ஹைக்கூ
கடல்கள் நீரெல்லாம் பேரலைகளாய்
வான் நோக்கி போக முயல்வதேன்
எல்லாம் இவன் முக வசீகரத்தால் ............( வசீகரம் =சந்திரன் ஈர்ப்பு)