சாட்சியாய் இயற்கை

கொல் என்றவன் பிணமாக,
கொன்றவனும் பிணமாக,
கொல்லப்பட்டவனும் பிணமாக
சாட்சியாய் வேடிக்கை பார்க்கிறது இயற்கை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Sep-17, 7:44 pm)
Tanglish : satchiyaay iyarkai
பார்வை : 900

மேலே