இரு விகற்ப நேரிசை வெண்பா
குணத்தினில் வாய்மையும் குன்றாமல் வாழும்
பணத்தின்பின் செல்லாப் பலரும் - மணமுடைப்
பூவாய் மலர்ந்தல் புவியில் அழிவில்லா
நாவால் நவில்வராம் நன்று .
குணத்தினில் வாய்மையும் குன்றாமல் வாழும்
பணத்தின்பின் செல்லாப் பலரும் - மணமுடைப்
பூவாய் மலர்ந்தல் புவியில் அழிவில்லா
நாவால் நவில்வராம் நன்று .