முதியோர் இல்லம்

பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து கட்டிய அன்பு இல்லத்தை விட்டு முதியோர் இல்லம் நோக்கி துரத்தப்பட்டார் அந்த தந்தை.
அவரால் அநாதை இல்லத்திலிருந்து தத்து எடுக்கப்பட்ட மகனால்..

எழுதியவர் : சையது சேக் (17-Sep-17, 5:47 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 173

மேலே