நெருடல்
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து,
சிறுக சிறுக சேர்த்த காசில் மகனுக்காக,
புதிய இல்லம் கட்டினார் தந்தை..
தனக்கென ஒரு குடும்பமானதும்,
செல்லா காசாகி விட்டாரென தந்தையை,
முதியோர் இல்லத்தில் சேர்த்தான் மகன்.
- நெருடல்
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து,
சிறுக சிறுக சேர்த்த காசில் மகனுக்காக,
புதிய இல்லம் கட்டினார் தந்தை..
தனக்கென ஒரு குடும்பமானதும்,
செல்லா காசாகி விட்டாரென தந்தையை,
முதியோர் இல்லத்தில் சேர்த்தான் மகன்.
- நெருடல்