வேசியின் மன வேதனை

சந்தேகத்தின் பெயரில் என்னை சமரசம் செய்தவன்
என்னை சாக்கடையில் தள்ளினான்
அந்த சாக்கடையோ என்னை ஜவ்வாது போல் உலகம் மணக்க வைத்தது
எனக்கு மட்டும்தான் தெரியும் அது ஜவ்வாது கலந்த சாக்கடை என்று

எழுதியவர் : ரோலக்ஸ் மணி (17-Sep-17, 6:12 pm)
பார்வை : 92

மேலே