MANIMARAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : MANIMARAN |
இடம் | : TRICHY |
பிறந்த தேதி | : 15-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 3 |
என் மூச்சு குழாய்கள் கூட சுவாசிக்கின்றது கவிதையைத்தான் என் மூச்சு உள்ள வரை நேசிப்பேன் கவிதையை
சந்தேகத்தின் பெயரில் என்னை சமரசம் செய்தவன்
என்னை சாக்கடையில் தள்ளினான்
அந்த சாக்கடையோ என்னை ஜவ்வாது போல் உலகம் மணக்க வைத்தது
எனக்கு மட்டும்தான் தெரியும் அது ஜவ்வாது கலந்த சாக்கடை என்று
அனிதாவின் மரண சாசனம்
உன் பிணத்தின் மீதுதான் ,
இந்த
நீட் தேர்விற்கு எதிராக
நீதி கிடைக்குமென்றாய்
நீ தூக்கில் தொங்கினாய்
எங்கள் தமிழ் மகளே..
உன் மரணம் தற்கொலையல்ல ...
உன் மரணம் படுகொலை...
இந்த கொலைக்கு காரணம் ,
நாங்கள் தேர்ந்தெடுத்த
அறிவு இழந்த அரசாங்கமும் ,
கையாளாகாத முட்டாளாகிய
மாந்தர்கள் நாங்களும்தான்...
உன் கனவு காற்றில் கரையவில்லை ,
எங்கள் தமிழ் கண்மணியே...
நாங்கள் தருகிறோம் உனக்கு
டாக்டர் பட்டம்.,
அவன் என்ன தருவதற்கு ..
நீ உன் கனவை கல்லறையில்
புதைத்து விட்டாய்...
அதில் இருந்து
வளரும் புற்களாய்
உன் போன்ற மாணவர்களின்
கனவை நினைவாக்க
விதையாய்
நீ மண
சந்தேகத்தின் பெயரில் என்னை சமரசம் செய்தவன்
என்னை சாக்கடையில் தள்ளினான்
அந்த சாக்கடையோ என்னை ஜவ்வாது போல் உலகம் மணக்க வைத்தது
எனக்கு மட்டும்தான் தெரியும் அது ஜவ்வாது கலந்த சாக்கடை என்று
அம்மா என்ற சொல்
பெருஞ்சண்டை