தேநீரின் சுவை மிகுந்தது
![](https://eluthu.com/images/loading.gif)
கதிரவன் கண்களைத் திறந்து
வெளிச்சத்தைப் பரிசளித்தான்..!
அன்னை கண்களைத் திறந்து
அன்பை முத்தமாய் வெளிப்படுத்தினாள்..!
தந்தையின் கரங்கள் என்னை எழுப்ப முயன்று ஓய்ந்தது..!
சகோதரனின் கூச்சல் சப்தமோ
விழிக்கச் செய்தது ...!
எல்லாம் ஓன்றாய் இணைந்தன
தேநீரின் சுவை இன்னும் சுவைத்து
அன்பில் கலந்து...!!!