காதல்

உடலுக்குள்ளே கண்ணீர் செல்கிறது

உடலுக்கு வெளியே காமம் செல்கிறது

நெஞ்சத்தின் நடுவினிலே உயிரே போகி றது

உயிர் இருந்தும் பிணமாய் உணர்கிறேன் எனை நானே

எழுதியவர் : க.விக்னேஷ் (17-Sep-17, 6:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 846

மேலே