தேவதைக்காரி


உன் வருகைக்கு காத்திருக்கும்
அந்த சாலையின் முனையே
எனக்கு நன்னம்பிக்கை முனையானது
நீ என் மீது வீசி செல்லும்
அந்த ஒற்றை பார்வையில்....

தேவதைக்காரி

எழுதியவர் : பாரதி நீரு (18-Sep-17, 7:22 pm)
பார்வை : 62

மேலே