போலி நண்பன்

பாசாங்கு செய்யும் போலி நண்பன்
பத்துப் பகைவனின் கெடுதலைச் செய்வான்!
பார்த்துத் தேர்ந்தெடு உனது நண்பனைப்
பயண வழியிலும் ஊட கத்திலும் !

எழுதியவர் : கௌடில்யன் (20-Sep-17, 4:30 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : poli nanban
பார்வை : 284

மேலே