என்னவளின் வெட்கம்

செந்தாமரை இதழில் அவள் மேனிருக்க
கூந்தலது மேகமழை மாறி பொழியும் சாரல்ஆக மணமோ சீயக்காய்..
ஈரத்தாவணி் இடையழகு அமைக்கயிலே
காதிரண்டின் லோலாக்கு பாட்டில் இருகண்களோ வெக்கத்தில் வேஷமிட கால் தகிடுதத்தோம் போடும்...
மணாளனை மங்கை அவள் கண்டநொடிகளின் மாயமோ அது..
அல்ல பலமயில் தூரமது காணயியலாத உன்அவன் எதிரே நிற்பதாலோ...
ஆவல் மிகுதியாய் பாதம் நில்லாது பறந்து வந்தேனம்மா,
மௌனம் களைத்து ஓரிரு வார்த்தை மைந்தனிடம் கூறுவாய் என..

எழுதியவர் : Abu (21-Sep-17, 1:44 am)
சேர்த்தது : அபு
Tanglish : ennavalin vetkkam
பார்வை : 452

மேலே