தூக்கம்

உருப்படி யான காரியம் செய்து
உறங்கப் போனால் மகிழ்ச்சி !
உறக்கம் வராமல் புரள வைக்கும்
ஏட்டிக்குப் போட்டி நிகழ்ச்சி !

எழுதியவர் : கௌடில்யன் (21-Sep-17, 4:18 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : thookam
பார்வை : 120

மேலே