நிலவும் நானும்
எங்கோ தூரத்தில் யாருக்காகவோ காத்திருக்கும் நீயும் நானும் ஒன்று தான்....
உறங்காத விழிகள்
காணத்துடிக்கும் கனவுகள்
என்னில் அடங்கா ஏக்கங்கள்
மௌனித்த உதடுகள்
இவையெல்லாம் உனக்கும் எனக்கும் உண்டு............
ஏனோ இரவின் தேவதையே உன்னுடைய காதல் கூட விடியும் வரை மட்டுமே எனக்கு..