கொலையாளி

ஒரு விதத்தில் நானும் கொலையாளி தான் என் மீது அன்பு கொண்ட உன் இதயத்தையும் உன் மீது அன்பு கொள்ள நினைத்த என் இதயத்தையும் கொன்று விட்டதால்

எழுதியவர் : Anusha (21-Sep-17, 10:45 am)
பார்வை : 95

மேலே