நட்பின் ஆழம்
நீ...
விலகி சென்றதால்
வருத்தப்படவில்லை ...
விட்டுச் சென்றதால்
வாடிப்போகிறேன்...
தேடிப்பார்த்தால்
கிடைக்காதடி
என் அன்பு...
உணர்ந்து பார்
அப்போது தான்
புரியும்
அதன் ஆழம்...
நீ...
விலகி சென்றதால்
வருத்தப்படவில்லை ...
விட்டுச் சென்றதால்
வாடிப்போகிறேன்...
தேடிப்பார்த்தால்
கிடைக்காதடி
என் அன்பு...
உணர்ந்து பார்
அப்போது தான்
புரியும்
அதன் ஆழம்...