காதல் வலி

விதியின் ஆடலில்
வழிகள் மாறின
ஆனால் வலிகள்
இன்னும் மாறவில்லை....

- காதல் பயணம் -

எழுதியவர் : ஷர்மிளா தேவி G (21-Sep-17, 6:56 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 100

மேலே