உன் மூக்கு கண்ணாடி

என் விழியை
தேடும் .....
உன் விழியை
நான் காண தடையாய் உள்ளது ......
உன் மூக்கு கண்ணாடி !!!!!

எழுதியவர் : ப.பூமா (21-Sep-17, 9:27 pm)
Tanglish : un mookku kannadi
பார்வை : 903

மேலே