பூ

பூ உதிர்ந்தால்
சருகு
உன்
புன்னகை உதிர்ந்தால்
மலர் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-17, 8:47 am)
Tanglish : poo
பார்வை : 65

மேலே